மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராஜா தங்கராஜா
வயது 4923 ஜூன், 1971 – 11 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி யார்கருவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தங்கராஜா அவர்கள் 11-02-2021 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராஜா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
சேரன், சிந்து ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைராஜா(ஜேர்மனி), தவமணி(கனடா), தவமலர்(கனடா), தவராஜா(கனடா), சறோஜாதேவி(கனடா), ஆனந்தராஜா(கனடா), ஆனந்தமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தினிதேவி, ரவீந்திரன், சிவகுமார், சிறிதரன், செந்திவேல், நிதிலா, சறோயினி, பாமினி, சுதர்சினி, கோகுலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

