மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராணி ஞானபண்டிதர்
வயது 7913 மே, 1941 – 9 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- கட்டுடை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி ஞானபண்டிதர் அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானபண்டிதர்(ஓய்வுபெற்ற இராணுவ மேஜர்) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வஜீவன்(லண்டன்), ஞானறதி(சுவிஸ்), விஜிதா(லண்டன்), வைதேகி, பிரதீபன்(சுவிஸ்-ஜெனிவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகராஜா, திரவியராஜா, விமலராஜா மற்றும் ஜெயராஜா(யாழ்ப்பாணம்), விவேகானந்தராஜா(யாழ்ப்பாணம்), மனோறஞ்சிதராணி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுவர்ணா, இரட்ணசிங்கம், தர்மிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, கனகநாயகம், மங்கையற்கரசி மற்றும் ராசலட்சுமி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கவி, பகலவன், சஞ்ஜீவன், கிருத்திகா, சருன், ரொஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

