ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வராணி ஜெயரட்ணசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வராணி ஜெயரட்ணசிங்கம்

வயது 7427 நவம்பர், 1945 – 12 ஜூலை, 2020

பிறந்த இடம்
சுழிபுரம் மேற்கு
வாழ்ந்த இடம்
கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி ஜெயரட்ணசிங்கம் அவர்கள் 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கனகம்மா
தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயரட்ணசிங்கம்(Retired Electrical Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,

சுதாகரன்(கனடா- Technician), சிவாகரன்(கனடா– Professional Electrical Engineer), சற்குணாகரன்(சிங்கப்பூர்–Financial Controller), கிருஷ்ணாகரன்(கொழும்பு- Accountant), ரகுகரன்(கொழும்பு- Engineer), ஜனனி(கனடா- Accounting Assistant) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தாட்ஷாஜினி, சுகந்தா(Financial Accountant), அனுஷியா, கௌஷிகா, தயான்(Civil Engineer) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வம், ரட்ணகுபேரன்(கனடா), ராஜதுரை, ராஜசிங்கம், ராஜேந்திரன்(கனடா), காலஞ்சென்ற சற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயபாலசிங்கம், ஜெயராணி, ஜெயபத்மசிங்கம், ஜெயராஜசிங்கம், பஞ்சேத்திரன் மற்றும் ஜெயமனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜே, ஷஜே, சுஜே, யஸ்வினி, யனுஷன், கேஷவ், கஜீஸ், தருணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 11 ஆகஸ்ட், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.