மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகலிங்கம் செல்வராணி
வயது 863 ஜூன், 1933 – 6 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- கல்வியங்காடு, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் செல்வராணி அவர்கள் 06-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகலிங்கம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், புஸ்பராணி மற்றும் சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்தரிகா, மேனகா, சுமதி, உதயகுமார்(குமார்), உதயணன்(உதயன்), அனுலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரகுபதி, அக்கன்(ஸ்ரீ), ராஜன், ரகு, ரஞ்ஜினி, ஞானசுரபி(ஞானம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமித், பிரியா, பிரியந், பிரியாஸ், பிரியலன், அபி, ஜனனி, அஸ்வின், சுஜீனா, வினோஜா, அபேனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

