மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராணி பேரின்பராஜா
வயது 6013 ஜனவரி, 1957 – 12 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டிக்குளியைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி பேரின்பராஜா அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பேரின்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
வனிதா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லக்சித் சமிந்தன், சங்கரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தில்லைநாயகி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், செல்வராஜா(இத்தாலி), தியாகராஜா(ஜெர்மனி), சிவபாலன்(கனடா), கமலராணி(ஜெர்மனி), சிவநாதன்(ஜெர்மனி), சிவநேசன்(இலங்கை), புஸ்பராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆனந்தராஜா(இலங்கை), சுசிலாதேவி(இலங்கை), ரவீந்திரராஜா(கனடா), சசிலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திரு. திருமதி ரஞ்சன் அலெக்ஸான்டர், திரு. திருமதி சிவராஜசிங்கம் சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
ஹஸ்வர், ருஷ்டியா, சுரேஷ், ஷர்மிளா, முஷ்டக், சிறீகாந், ஷேர்லின், ஜெயகாந்த், நிரஞ்சனா, வனஜா, வித்தியா, விக்னேஸ்வரன், சுரேஷ், சஜீவ், மானுஷா, மயூரன், நளாயினி, அன்றியஸ், தனேஷ், அனுஷா, அபிரா, மார்க், அபினயன், அறிஸ்ரர், சோனியா, அகிலன், லக்ஸ்மன், அஞ்சலா, ஹஷேன், டனிஸ்ரர், திவானேஷ், ஐங்கரன் ஆகியோரின் அன்பு அன்ரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

