மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராணி சுதந்திரராசா
வயது 6720 ஜூன், 1948 – 13 மார்ச், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி சுதந்திரராசா அவர்கள் 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலும்மயிலும், பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செந்திவேல்பிள்ளை, காஞ்சனமாலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுதந்திரராசா அவர்களின் அன்பு மனைவியும்,
யோகேந்திரா(கண்ணன்), சுரேந்திரா(சுரேன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலாதேவி(கட்டி), காலஞ்சென்றவர்களான சுந்தரேஸ்வரன், ரெட்ணஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சங்கீதா, மயூரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐஸ்வர்யா, அருண், சஞ்சனா ஆகியோரின் அருமை அப்பாச்சியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

