மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராசா பாஸ்கரன்
வயது 4013 மார்ச், 1976 – 29 மே, 2016
- பிறந்த இடம்
- Puthukkudirippu
- வாழ்ந்த இடம்
- Puthukkudirippu
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோம்பா 2ம் வாட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா பாஸ்கரன் அவர்கள் 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், மனோகரராசா(பாலசிங்கம்- லண்டன்) செந்தில்வடிவு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா அவர்களின் பாசமிகு கணவரும்,
கவிசாந், உஷந்தினி, லோஷானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் புதுக்குடியிருப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

