1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராசா மகேசன்
வயது 4716 ஜூலை, 1973 – 19 மே, 2021
- பிறந்த இடம்
- கரணவாய் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கரணவாய் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு சோளங்கனைப் பிறப்பிடமாகவும், கரணவாய் மேற்கு தீராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா மகேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்கு மேலானவரே நீர்
மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால்
நனைந்துபோகின்றதய்யா!!!
ஐயோ என்ற அலறல் ஒலி
இன்னும் ஓயவில்லை
எம்மனதில் அப்பா
ஆண்டு எத்தனை ஆனாலும்
அகலாது உன்பிரிவு
அப்பா
எம்மையெல்லாம் ஆழாத் துயரத்தில்
ஆழ்த்திவிட்டு மீளாய்த் துயில் சென்றதுஏனப்பா
எங்கள் நினைவுகள்
என்றும் உங்களுடனே இருக்குதப்பா
எம் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

