ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வராஜா மகேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வராஜா மகேஸ்வரி

வயது 845 மே, 1936 – 27 ஜூலை, 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா மகேஸ்வரி அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மருதப்பு, நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம் செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வரதராசன்(பிரான்ஸ்), செல்வராணி சிவதேவன், ஜெயகாந்தன்(முன்னாள் வேலனைப் பிரதேச சபைச் சாரதி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சற்குணவதி, தவறஞ்சி(உபதபால் அதிபர் புங்குடுதீவு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானம்மா, யோகம்மா, தங்கரத்தினம் மற்றும் நாகரட்ணம்(மணியம்), கந்தசாமி, செல்வராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வரட்ணம்(CTP), நாகேஸ்வரன்(ஈசன்), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், முருகேசு, தம்பாப்பிள்ளை, சிவகாமி, சித்திரா மற்றும் அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதர்சினி-ஜெகதீஸ்வரன், சுகந்தினி- இளவேந்தன், நிஷாந்தினி(அலன்- நிறோஜன்), கிரிஷாந்தி(குணதீசன்), கஜலக்‌ஷன்- கீர்த்திகா, நிருபா- பிரதீசன், எழிலன், சங்கீர்த்தனன், அபிநயா, அகீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மருசா, யதுஷன், இந்துஜன், திவகர்ஷன், யனிஸ்கா, சாகித்யன், கிதுஸ், லதுஸ், தீப்தி, தீக்‌ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 26 ஆகஸ்ட், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.