மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராசா சாந்தகுமாரன்
வயது 6024 செப்டம்பர், 1955 – 11 மே, 2016
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சாந்தகுமாரன் அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் காமாட்சி தம்பதிகளின் மருமகனும்,
கலாசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்திலன், நிசாந்திலா, நிவேர்தன், நிதர்சன், முகிர்தனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தீபிகா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம், சுப்பிரமணியம், சரஸ்வதி, தட்சணாமூர்த்தி ஆகியோரின் சகோதரரும்,
தவக்குமார், சிவசோதி, அருட்குமார், அன்புக்குமார், ஆனந்தக்குமார், மோகனகுமார், தேவகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

