ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வராசா தர்மபாஸ்கரன்(சின்னப்பு) அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வராசா தர்மபாஸ்கரன்(சின்னப்பு)

வயது 5020 மார்ச், 1965 – 19 டிசம்பர், 2015

பிறந்த இடம்
Atchuvely
வாழ்ந்த இடம்
Atchuvely

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா தர்மபாஸ்கரன் அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காசிப்பிள்ளை, காலஞ்சென்ற தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி(சாந்தினி) அவர்களின் அன்புக் கணவரும்,

பர்மிலா(லண்டன்), டைசிகா(கனடா), கோகுலன், தர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருட்குமார்(சுமன்- லண்டன்), கபிலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஹபிஷா, கிஷாந், டதுக்‌ஷன்(லண்டன்), யதுஷா, டனுஷன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பத்மசுசீலா(பேவி- கனடா), பத்மவனிதா(பவா- கனடா), பத்மலாயினி, பத்மபாஸ்கரன், தர்மலாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மயில்வாகனம்(கனடா), காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, சிவஞானம், பரமேஸ்வரன், விஜயகுமார்(கனடா), விஜயகுமாரி, சாந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரி்யை 21-12-2015 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி பத்தமேனி தீர்த்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.