மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராசா விக்ரோறியா
வயது 8126 ஜூன், 1937 – 14 ஜூன், 2019
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- Sevran
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவில் செபமாலை மாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா விக்ரோறியா அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
எட்வேட்(ஜேர்மனி), மதி(இலங்கை), விக்ரர்(இந்தியா), ஞானம்(பிரான்ஸ்), றஞ்சன்(கனடா), றூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கமணி, ஜோர்ஜ், வேதநாயகம், றோசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஜோசப், அலிஸ், ஞானமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அந்தோனிப்பிள்ளை, தவயோகராஜா, அலோசியஸ், மனோகரன், சறோ, சந்திராதேவி, சீலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வேவி, ராசாத்தி, ஜெயா, எவா, சுகந்தி, மாலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றஜீபன், நிறோஜினி, லிண்டா, கிமாக்ஷன், சியாம், விதுசா, விமோசன், வினித்தா, விதுசன், நிறோமி, அமலி, பியோ, எட்னா, சுரேன், சுஜானா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

