மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரத்தினம் கணேசலிங்கம்
ஓய்வுநிலை ஆசிரியை கொ/பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி
வயது 8126 மார்ச், 1936 – 28 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை கம்பர்மலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் கணேசலிங்கம் அவர்கள் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை தங்கப்பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும்,
அன்னார், காலஞ்சென்ற கணேசலிங்கம்(முன்னாள் அரசாங்க பிரதம லிகிதர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற நளினி, சாந்தினி லிங்கம், சாமினி உதயகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருநாவுக்கரசு, காலஞ்சென்றவர்களான திருஞானலிங்கம், திருஞானசம்பந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வி.ரி.ஜி.பி.லிங்கம்(ஓய்வுநிலை லுத்தினன் கொமாண்டர், பொறியியல்-இலங்கை கடற்படை அதிகாரி), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செவ்வந்தி செந்தூரன்(லண்டன்), செந்தூரி சுஜாதன்(கனடா), சுவேதா(கனடா), யாதவி(கனடா), செங்கதிர் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சாகரி(லண்டன்), ஸ்கந்தா(லண்டன்), ஆதிரன்(கனடா), அஞ்சானன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 04:00 மணியளவில் கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.72/1-1/1,37th ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு 06.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

