மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரத்தினம் அன்னமுத்து
வயது 8210 மே, 1935 – 4 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் அன்னமுத்து அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சித்திரா(சுவீடன்), சிவானந்தன்(கிராம அலுவலகர்- சுன்னாகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவீந்திரன்(சுவீடன்), வனஜா(ஆசிரியை- கிளி/ சிவபாதகலையகம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஞானம்மா இராசரத்தினம், பாக்கியம் சற்குணம், அன்னம்மா, பொன்னுப்பிள்ளை, ஞானம்மா, கந்தையா, செல்லையா, முத்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரமீனா(சுவீடன்), யதுமதி(மாணவி- யாழ். உடுவில் மகளிர் கல்லூரி), ரவிவர்மன்(மாணவர்- யாழ். உடுவில் மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புன்னாலைக்கட்டுவன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

