மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்பாக்குட்டி செல்வரத்தினம்
வயது 896 டிசம்பர், 1928 – 11 மே, 2018
- பிறந்த இடம்
- நாவற்குழி
- வாழ்ந்த இடம்
- நாவற்குழி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி செல்வரத்தினம் அவர்கள் 11-05-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி(பிரித்தானியா), சுகந்தினி(நியூசிலாந்து), பாலமுரளி, காலஞ்சென்ற றோகினி, யாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், குமாரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நவகுமார், ஸ்ரீபாஸ்கரன், அனுஷா, சத்தியேந்திரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராசமலர், யோகேஸ்வரி, சிவராசா, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவதீசன், மகிந்தன், கண்ணா, பிரசோத், அஸ்வின், அக்சஜா, இமிழிசை, யனுசன், குலறஞ்சினி, றோசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் நாவற்குழி மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சித்தி விநாயகர் வீதி,
நாவற்குழி மேற்கு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

