மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரட்ணம் மனோன்மணி
15 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியாவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் மனோன்மணி அவர்கள் 15-09-2016 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பு உடையார் தாமு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா உடையார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமளா(லண்டன்), நிர்மலன்(கனடா), ஹரிகரன்(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பார்வதி, சிதம்பரம், செல்லம்மா, முத்து, தாமோதரம்பிள்ளை, வன்னியசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசுப்பிரமணியம்(லண்டன்), சியானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி(கொழும்பு), காலஞ்சென்ற கதிரவேலு, பேராசிரியர் பூலோகசிங்கம்(அவுஸ்திரேலியா), கதிர்காமத்தம்பி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிலானி, வினோதன், பிரவீனன், நவீனன், திவீனன், டானியல், அனோஷன், ரதீஷன், விபீஷன், ஜெசூரன், றம்மியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜொவானா, ஷெலோமி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

