ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வரட்ணம் நாகபூசணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வரட்ணம் நாகபூசணி

வயது 746 ஆகஸ்ட், 1946 – 9 டிசம்பர், 2020

பிறந்த இடம்
கல்வியங்காடு
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் நாகபூசணி அவர்கள் 09-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மானந்தன் சத்தியலட்சுமி, காந்தன், உதயன்(ஜேர்மனி), தேவன்(சுவிஸ்), தியாகராஜா சத்தியவதனி, பிரபா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவீந்திரன்(சுவிஸ்), மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நகுலேஸ்வரியின்(இலங்கை) அவர்களின் மைத்துனியும்,

ரவீந்திரன் றோஷி(சுவிஸ்), கயேந்திரன், காலஞ்சென்ற சண்முகலிங்கம் ஆகியோரின் சகலியும்,

தர்மானந்தன், வாசுகி, துஷி, தியாகராஜா, சங்கீதா(ஜேர்மனி), செல்வி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோஷன்(இலங்கை), ஆஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியம்மாவும்,

யெனிசன், மிருதுளா(சுவிஸ்) ஆகியோரின் மாமியும்,

மேகநாதன், கௌசல்யா, நந்தகுமார், நிர்மலா, சிவகுமார், சுரேஷ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,

சாருஷன், சந்தியா, ஜனனி கார்த்திகா, சஜீவன், கீர்த்திகா, டெனிஷன், றிஷானா, அட்ஷரா, றெஜி, சஞ்சயன்(ஜேர்மனி), துஷ்யந்தன், மதுரா, சுஜீவன், கெளசிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறிப்பிட்டநபர்களுடன் மட்டுமே நடைபெறும் என்பதனை அறியத்தருவதுடன் கீழ் குறிப்பிட்டநேரங்களில் பின்வரும் நேர்காணலில் அன்னாரின் இறுதிக்கிரியைகளில் அனைவைரையும்பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 8 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.