மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரத்னம் பகிதாஸ்
வயது 2823 ஆகஸ்ட், 1988 – 17 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- Elalai
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை வடக்கு ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்னம் பகிதாஸ் அவர்கள் 17-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், கண்மணி தம்பதிகள், காலஞ்சென்ற தில்லையம்பலம், செல்வமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செல்வரத்னம், திலகவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கவிதாஸ், மோகனதாஸ், தீபா, கலக்ஷனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மயூரி, விக்னேஷ்வரன், நந்தகுமார்(பாஸ்கரன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவராஜா, காலஞ்சென்ற தியாகராஜா, ஜெகராஜா, சுரேஷ்குமார், ரமேஷ், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
அபிநயன், திபிஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிலக்ஷனா, நிதுஷன், சர்மிகா, யபிஷா, தபிதா ஆகியோரின் அன்பு மாமாவும்,
நண்பர்களின் ஆருயிர் நண்பரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

