மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரத்தினம் பரஞ்சோதி
வயது 9816 ஏப்ரல், 1919 – 16 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- தாளையடி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் தலையாழியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் பரஞ்சோதி அவர்கள் 16-09-2017 சனிக்கிழமை அன்று தனது 99வது வயதில் இயற்கை எய்தினார்.
அன்னார், Dr. சின்னத்தம்பையாபிள்ளை, இராசமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினஜோதி(ரொறொன்ரோ), பத்மஜோதி(கொழும்பு), ஜெயஜோதி(ரொறொன்ரோ), உருத்திரஜோதி(கொழும்பு), குணஜோதி(கிச்சினர்), பிறேமஜோதி(ரொறொன்ரோ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுந்தரேசன்(கொழும்பு), குருபாதம்(ரொறொன்ரோ), விமலதேவன்(கொழும்பு), சுகன்யா(கிச்சினர்), சுசீலா(ரொறொன்ரோ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷன், தர்ஷனி, லக்ஷன், சங்கவி, ஷியாமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

