மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரட்ணம் செல்வகுமார்
வயது 5130 ஆகஸ்ட், 1966 – 16 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Belpberg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Belp ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் செல்வகுமார் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், பிறேமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேமா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீன், பிரியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வமலர்(ஜெர்மனி), செல்வமனோகரன்(கனடா), செல்வமனோரஞ்சி(கனடா), செல்வரதி(சுவிஸ்), செல்வபாஸ்கரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேஸ்(ஜெர்மனி), கிருபாலினி(கனடா), இராஜேந்திரம்(கனடா), மகேந்திரன்(சுவிஸ்), நந்தினி(ஜெர்மனி), கமலி(இந்தியா), அகிலா(இந்தியா), ரூபா(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று முன்னேஸ்வரம் பிரியன் லோஜ்ஜில் நடைபெற்று பின்னர் சிலாபம் மல்லத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

