மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வரெட்ணம் மகாலிங்கம்
வயது 6725 ஏப்ரல், 1951 – 28 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- திருநெல்வேலி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Tecklenburg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Tecklenburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரெட்ணம் மகாலிங்கம் அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வரெட்ணம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நீலாம்பிகை மற்றும் ரதி ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மைதிலி, மஞ்சுளா, மாலதி, மேனகா மற்றும் ராகவன்(ஜெர்மனி), ரமணன்(ஜெர்மனி), ரம்மியா(ஜெர்மனி), ராகவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலம்(இலங்கை), சூரியகுமாரி(இலங்கை), சந்திரகுமாரி(இலங்கை), கணேசலிங்கம்(இலங்கை), சுந்தரலிங்கம்(இலங்கை), சாந்தலிங்கம்(இலங்கை), சதானந்தி(இலங்கை), உருத்திரலிங்கம்(இலங்கை), கோகிலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனி(ஜெர்மனி), சாந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீனா, சுபீற்சனா, மைலினா, சாரா, ஜெரூபன், ஜெனீசன், சமீரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
Mai Seippel(மையின்) அவர்களின் அன்புத் தோழரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

