ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வச்சீராளன் இராஜசேகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வச்சீராளன் இராஜசேகரன்

வயது 6010 அக்டோபர், 1959 – 7 ஜூலை, 2020

பிறந்த இடம்
பருத்தியடைப்பு
வாழ்ந்த இடம்
Manchester

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Manchester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சீராளன் இராஜசேகரன் அவர்கள் 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா செல்வச்சீராளன் பவானி தம்பதிகளிம் மூத்த புதல்வரும்,

மோகனவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹம்சப்பிரியா, அனுஷ்ரன், கிருஷானா, பிரீதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாகரன்(இலங்கை), ஸ்ரீதரன்(இலங்கை), சிவநேசன் வசந்தகுமாரி(இலங்கை), மாணிக்கவாசகர் செல்வமகள்(பிரான்ஸ்), சச்சீதரன்(இலங்கை), இளமாறன் செல்வறஞ்சினி(இலங்கை), லோகநாதன் செல்வமலர்(ஜேர்மனி), சுபாகரன்(லண்டன்), சுதாகரன்(இலங்கை), கஜேந்திரன் செல்வவதனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தமிழவன்(லவன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

தமிழவன் விஹான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 5 ஆகஸ்ட், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.