ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வசோதி செல்வநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வசோதி செல்வநாயகம்

வயது 6527 ஜூன், 1950 – 7 மே, 2016

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வசோதி செல்வநாயகம் அவர்கள் 07-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தவனம், அசுபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதாப், பிரியா, பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிந்துஜா அவர்களின் அன்பு மாமியாரும்,

சகானா அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

ஜீவன் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற ராசம்மா(அரியாலை), செல்லம்மா(அரியாலை), செல்வபூபதி(அரியாலை), செல்வரட்ணம்(பரிஸ்), செல்வராணி(அரியாலை), செல்வநாயகி(அரியாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்லம்மா(வரணி), காலஞ்சென்ற செல்வரத்தினம்(வரணி), செல்வராசா(வரணி), செல்வராணி(பரிஸ்), செல்லத்தம்பி(பரிஸ்), காலஞ்சென்ற செல்வலட்சுமி(வரணி), செல்வரசு(பரிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
Brockhausenweg 4,
48431 Rheine,
Germany.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.