மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வஸ்ரீ சிறீதரன்
தொழில்நுட்ப உதவியாளர்- புகையிரத திணைக்களம், வவுனியா
வயது 556 மே, 1963 – 16 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை மேற்கு
- வாழ்ந்த இடம்
- Sangarathai, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தை, வவுனியா புகையிரத நிலைய விடுதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வஸ்ரீ சிறீதரன் அவர்கள் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வஸ்ரீ, மலர்நாயகி(பேபி) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இராசா கந்தசாமி, பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிராசந்த்(சேகர்- மாணவர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புத் தந்தையும்,
சிறீதர்(றமேஸ்), காலஞ்சென்ற சிறீதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிலதா(சுதுமலை), விமலாதேவி(சங்கரத்தை), சந்திரலிங்கம்(பிரதேசசபை- காங்கேசன்துறை), பராசக்தி(கனடா), திலகராணி(பிரான்ஸ்), கயிலைநாதன்(ஆசிரியர்- யாழ்/ அராலி சரஸ்வதி மகாவித்தியாலயம்), செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சேனாதிராசா(சங்கரத்தை), இராஜேஸ்வரி(உப அதிபர்- யாழ்/ கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்), புனிதராசா(கனடா), செல்வராசா(பிரான்ஸ்), கார்த்திகா(அஞ்சல் அதிபர்- பிரதம அஞ்சல் அலுவலகம், யாழ்ப்பாணம்), பிரியதர்ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2018 வியாழக்கிழமை அன்று மதியம் 01:00 மணியளவில் சங்கரத்தை இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Dr. செல்லத்துரை வீதி,
சங்கரத்தை,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

