ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வஸ்ரீ சிறீதரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வஸ்ரீ சிறீதரன்

தொழில்நுட்ப உதவியாளர்- புகையிரத திணைக்களம், வவுனியா

வயது 556 மே, 1963 – 16 அக்டோபர், 2018

பிறந்த இடம்
காங்கேசன்துறை மேற்கு
வாழ்ந்த இடம்
Sangarathai, வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காங்கேசன்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தை, வவுனியா புகையிரத நிலைய விடுதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வஸ்ரீ சிறீதரன் அவர்கள் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வஸ்ரீ, மலர்நாயகி(பேபி) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இராசா கந்தசாமி, பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிராசந்த்(சேகர்- மாணவர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புத் தந்தையும்,

சிறீதர்(றமேஸ்), காலஞ்சென்ற சிறீதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிலதா(சுதுமலை), விமலாதேவி(சங்கரத்தை), சந்திரலிங்கம்(பிரதேசசபை- காங்கேசன்துறை), பராசக்தி(கனடா), திலகராணி(பிரான்ஸ்), கயிலைநாதன்(ஆசிரியர்- யாழ்/ அராலி சரஸ்வதி மகாவித்தியாலயம்), செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சேனாதிராசா(சங்கரத்தை), இராஜேஸ்வரி(உப அதிபர்- யாழ்/ கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்), புனிதராசா(கனடா), செல்வராசா(பிரான்ஸ்), கார்த்திகா(அஞ்சல் அதிபர்- பிரதம அஞ்சல் அலுவலகம், யாழ்ப்பாணம்), பிரியதர்ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2018 வியாழக்கிழமை அன்று மதியம் 01:00 மணியளவில் சங்கரத்தை இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Dr. செல்லத்துரை வீதி,
சங்கரத்தை,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.