மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வத்துரை கணபதிப்பிள்ளை
ஓய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர்- இலங்கை
வயது 9010 நவம்பர், 1929 – 24 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- குடத்தனை
- வாழ்ந்த இடம்
- உடுத்துறை, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், உடுத்துறை, அக்கராயன்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வத்துரை கணபதிப்பிள்ளை அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி மாதுசி்ரோன்மணி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீஸ்கந்தராசா(டென்மார்க்), சிறீஸ்ரவீந்திரராசா(கனடா), சிறீஸ்மோகனராசா(கனடா), காலஞ்சென்ற சிறீஸ்வரதராசா, சிறீஸ்சந்திரராசா(பிரித்தானியா), சிறீஸ்ரங்கராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வபாக்கியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மீனலோஜினி(டென்மார்க்), நாமகள்(கனடா), தயாளினி(கனடா), தேவமலர்(பிரித்தானியா), குசலலோஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாமகானி(டென்மார்க்), நீலவேணி(டென்மார்க்), ஜனனி(பிரித்தானியா), றிதேனி(பிரித்தானியா), கீரன் காந்தி(பிரித்தானியா), கிரிசா(கனடா), மோறீசன்(கனடா), அஸ்மிரா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
நீறா(டென்மார்க்), ஆர்வின்ட் கண்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

