மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வேஸ்வரி சர்வானந்தன்
வயது 7731 ஜூலை, 1942 – 27 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வேஸ்வரி சர்வானந்தன் அவர்கள் 27-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சர்வானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
அனுசா, சுகிர்தன், அம்பிகா, தேவகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமுதினி, பிரான்சிஸ், மைக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, ராஜேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம்(மலேசியா), மாணிக்கவாசகர்(கனடா), தர்மராஜசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆனியா, கைலா, மாயா, லோகன், சமந்தா, Hayden, Tyler ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

