மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வி நடேசலிங்கம்
வயது 6730 மார்ச், 1949 – 4 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு ராகமையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி நடேசலிங்கம் அவர்கள் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நிக்லஸ் எனா தம்பதிகளின் அன்பு மகளும்,
நடேசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரசாத் அவர்களின் பாசமிகு தாயாரும்,
செல்வராஜா, ராஜீ, குமார், பாபு, சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஷியாமினி, சுபா, தர்சினி, பிரியா, திவா, தங்கா, சுகிதா, கவிதா, Rosario குடும்பம், சுப்பையா குடும்பம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமலிங்கம், இளையதம்பி, சிவராஜா, ரட்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

