மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேனாதிராசா சறோஜினிதேவி
வயது 6824 மே, 1952 – 6 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை வட்டு தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராசா சறோஜினிதேவி அவர்கள் 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சண்முகம், பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சேனாதிராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
லெனின், பொம்மி, ஸ்ராலின், பற்றீசன், கொலஸ்ரினா, நிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மானிக்கவாசகர், மாசிலாமணி, தங்கரத்தினம், விமலாதேவி, ஐஸ்வரிதேவி, பாலாம்பிகைதேவி, விஜயரத்தினம், குணரத்தினம், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வசுந்திரா, ரஜீவன், வதனன், ஜேந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துரைசிங்கம், கேதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நெலன், சேனையா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

