மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேனாதிராஜா தவமணி
வயது 7720 பிப்ரவரி, 1945 – 3 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு, தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா தவமணி அவர்கள் 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கண்மணி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி யசோதரன், வசந்தி மனோரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 7, அல்பேட் பிளேஸ்,
தெஹிவளை.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

