மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேனாதிராசா திருவெண்காடர்
வயது 8015 மார்ச், 1937 – 28 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராசா திருவெண்காடர் அவர்கள் 28-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா அன்னரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஞானாமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரங்கநாதன்(கண்ணன்– சுவிஸ்), பகீரதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், வைகுந்தநாதர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஸ்ரிற்(சுவிஸ்), சுஜித்தா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆனந்தவல்லி, றஞ்சி(கனடா), காலஞ்சென்றவர்களான குலபாலசிங்கம், சற்குணவதி, மற்றும் சாந்தி, மனோகரன்(குட்டி- டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரிபன்(சுவிஸ்), சிவேன்(சுவிஸ்), அபினாஷ், ஆகாஷ், அக்ஷரா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

