1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேனாதிராஜா யோகமாணிக்கம் கோமஸ்
வயது 7110 மே, 1949 – 26 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- இந்தியா
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇந்தியாவைப் பிறப்பிடமாகவும், யாழ் பிரதானவீதியை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராஜா யோகமாணிக்கம் கோமஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அக்கா
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர்
முழுநிலவு போன்ற முகம்
முன்வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம்
உங்களை நினைக்காத நொடிகளில்லை
இங்கு வாரத்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கின்றோம் பெரியம்மா
கனவில் நீங்கள் வரும் பொழுது
தேடுகின்றேன் நீங்க வருவீங்க என்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றெஓம் தனிமையில் இன்று
கடைசிவரை இருப்பீர்கள் என்று
மறந்துவிட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டீர் எங்களை விட்டு
எங்கள் கனவை கலைத்து விட்டான்
காலன் உங்களைக் கவர்ந்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிராத்திக்கின்றோம்....
— ஜெயதாசன் குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

