மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு
4 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
சுரேனுகா, ஸ்ரீநிகேதன், லவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுவர்ணலிங்கம்(ரங்கன்- கனடா), பரமலிங்கம்(கண்ணன்- கனடா), பரமேஸ்வரி(ஆசிரியை- யாழ். சென்மேரிஸ் வித்தியாலயம்), ஸ்ரீரங்கநாயகி, திலகவதி(ஆசிரியை- யாழ். இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை), நிர்மலா(ஆசிரியை- மதியொளி முன்பள்ளி, மண்டைதீவு), காலஞ்சென்ற வைகுந்தவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரசாந்தன், ஆரணி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 85/2, செட்டித்தெரு,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

