ஆறுதல்

மரண அறிவித்தல்

செந்திலெட்சுமி சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செந்திலெட்சுமி சோமசுந்தரம்

வயது 718 ஜனவரி, 1946 – 4 நவம்பர், 2017

பிறந்த இடம்
மண்டைத்தீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
உரும்பிராய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செந்திலெட்சுமி சோமசுந்தரம் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், விசுவலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

அருள்தீபன்(ஆசிரியர், யாழ்/ சென். மேரிஸ் வித்தியாலயம் O.L.R), சஞ்சீவன்(ஆசிரியர், யாழ்/ நயினாதீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி நித்தியலட்சுமி, விஜயலட்சுமி சற்குணசிங்கம், மற்றும் மகாலட்சுமி யோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தக்‌ஷிணி, மகிழினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மகிஷனா, கவிநியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சிவன் வீதி,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.