மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செந்திலெட்சுமி சோமசுந்தரம்
வயது 718 ஜனவரி, 1946 – 4 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- மண்டைத்தீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செந்திலெட்சுமி சோமசுந்தரம் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், விசுவலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்தீபன்(ஆசிரியர், யாழ்/ சென். மேரிஸ் வித்தியாலயம் O.L.R), சஞ்சீவன்(ஆசிரியர், யாழ்/ நயினாதீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி நித்தியலட்சுமி, விஜயலட்சுமி சற்குணசிங்கம், மற்றும் மகாலட்சுமி யோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தக்ஷிணி, மகிழினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மகிஷனா, கவிநியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிவன் வீதி,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

