மரண அறிவித்தல்
பிறப்பு3 ஆகஸ்ட், 1965
இறப்பு5 டிசம்பர், 2018

செந்தில்நாதன் பேரின்பநாதன்
வயது 53
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, சுவிஸ், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜன், அருண் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

