ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

செந்திவேல் திவாகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செந்திவேல் திவாகரன்

வயது 1727 ஜூன், 1997 – 18 ஜூன், 2015

பிறந்த இடம்
தொண்டைமானாறு
வாழ்ந்த இடம்
தொண்டைமானாறு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டைமானாறு 3ம் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செந்திவேல் திவாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் ஆருயிர் செல்வமே!
வாழ்வு என்ற பயணத்தில் கடந்ததுவோ பாதிவழி - தம்பி
போய்வருகின்றேன் அம்மா எனக்கூறி சென்றாய் ஐயா!
நிரந்தரமாய் உங்களை விட்டுப் போகின்றேன் அம்மா
என்று விடைசொன்னாயோ - மகனே!

உன்னை இன்நிலைக்கு ஆளாக்கியது
வஞ்சகர்கள் செய்த சதியோ?
இல்லை இறைவனின் விதியோ?
வாகன வடிவில் காலனவன் வந்து
உன்னை எங்களிடமிருந்து பறித்தானோடா - தம்பி!

அம்மா அம்மா என்று
பட்டாம் பூச்சிபோல் சுத்தி திரிந்த நீ
உன் அம்மாவை தவிக்க விட்டு எங்கே ஐயா போனாயடா?

வில்லில் இருந்து விடுபட்ட கணைபோல்
செல்லக்கன்று பசுவிழந்த கதையாய் போச்சு உன் அம்மாவின் வாழ்வு
ஆண்டொண்று போனதென்ன மாண்டுபோன உலகினிலே
அன்பான அப்பாவைத்தேடி விண்ணுலகம் போனாயோ தம்பி !

எம் கண்கள் இங்கு பரிதவிக்க எம்மையெல்லாம்
அநாதையாக்கிவிட்டு எங்கு சென்றாயோ!
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.