மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேதுகாவலர் கந்தசாமி
வயது 7021 ஆகஸ்ட், 1946 – 29 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- திருக்கேதீஸ்வரம்
- வாழ்ந்த இடம்
- கைதடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், யாழ். கைதடி கோவிலாகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுகாவலர் கந்தசாமி அவர்கள் 29-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேதுகாவலர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், தங்கம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஞானாம்பிகை, யோகாம்பிகை ஆகியோரின் அன்புக் கணவரும்,
சுபத்திரா(இலங்கை), சேத்திரபாலன்(பிரான்ஸ்), பவாணி(பிரான்ஸ்), கிருஸ்ணபாலன்(பிரான்ஸ்), கௌரி சங்கர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், கனகாம்பிகை, கந்தையா(இலங்கை), யோகாம்பிகை(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பூபாலரதன், சுதர்சினி, பிரபாகரன், தாரணி, நரேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பொன்னுத்துரை, சந்திரசேகரன், இராசகாந்தம்(இலங்கை), அருணாசலம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலாதேவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
துளசிகன், அபிரா, சாருஜி, சானுஜா, அகர்ஜன், ஆத்திகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் காந்தளபிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

