மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேதுப்பிள்ளை துரைராஜசிங்கம்
வயது 6623 மே, 1949 – 24 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- Kilinochchi, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுப்பிள்ளை துரைராஜசிங்கம் அவர்கள் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைராஜசிங்கம்(நியூயோர்க் மாமா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
புஸ்பலதா(Toronto), பாஸ்கரன்(Alberta), கேதீஸ்வரன்(Toronto), மங்களேஸ்வரி(Toronto), கோடீஸ்வரன்(B.C.), ஜெகதீஸ்வரன்(Toronto) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற தவராஜா, புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், பிரியா, லக்சுமி, ஸ்ரீகுலராஜா, பிரதீபா, மேகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி(மலர்), வேதநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷானி, சஞ்சீவ், யாழினி, ஹர்சன், கோபி, ஹர்சிகா, திலீபன், சரிகா, யஸ்வினி, கிசாயினி, நிரேஜா, நிவிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

