ஆறுதல்

மரண அறிவித்தல்

சேதுப்பிள்ளை விஜயரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சேதுப்பிள்ளை விஜயரத்தினம்

வயது 807 அக்டோபர், 1937 – 6 ஜூன், 2018

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
Mississauga

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சேதுப்பிள்ளை விஜயரத்தினம் அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அனலைதீவைச் சேர்ந்த கார்த்திகேசு விஜயரத்தினம்(முன்னாள் வர்த்தகர் குளியாப்பிட்டி சிலாபம்- கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

அருணன்(Mr. Digital Photo Lab), பிரபாகரன், மனோகரன், விஜயா, பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, விசாலாட்சி, சண்முகம், தையலம்மை, வேலாயுதம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மனோகரி, ஜெனிவ், யாழினி, மோகனகுமார், மைத்திரேயி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஞானாமிர்தம், தனலட்சுமி மற்றும் சபாரெத்தினம்(கனடா), Dr. பழனிவேல்(லண்டன்), கமலாசினி(கனடா), நடேசன்(கனடா), லீலாவதி(கனடா), விமலாம்பிகை(கனடா), ரெத்தினசிங்கம்(ஜெர்மனி), கேசவராஜா(கனடா), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சின்னத்தம்பி, சரவணமுத்து மற்றும் கண்மணி(கனடா), சிவப்பிரகாசம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அர்ச்சனா- உதயபாலன், கீர்த்தனா, சோபியா, அஞ்சலீனா, சீதா, சிவான், ஹரிகரன், பிரணவி, பிரஷான், கோபிகா, மிதுலா, சுவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.