ஆறுதல்

மரண அறிவித்தல்

சேதுராமலிங்கம் ரவீந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சேதுராமலிங்கம் ரவீந்திரன்

உரிமையாளர்- Pearl Metal Industries

வயது 647 டிசம்பர், 1952 – 2 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Tooting

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சேதுராமலிங்கம் ரவீந்திரன் அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சேதுராமலிங்கம், சீமந்தனி தேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஐஸ்வர்யா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சாந்தினி(இலங்கை), விஜேயந்திரன்(லண்டன்), ஜெயந்திரன்(லண்டன்), ஜோதினி(அவுஸ்திரேலியா), ஆனந்தினி(கனடா), வினோதினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சந்திரசேகரம், பராசக்தி, ரேவதி(இலங்கை), திலகவதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிஷ்ணன், ஹர்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.