ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகராஜா சிவசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகராஜா சிவசுப்பிரமணியம்

Retired Finance Director

வயது 733 நவம்பர், 1942 – 8 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா Gerrards Cross ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண் சிவா அவர்கள் 08-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா, இரத்தினாம்பாள் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

ராஜலஷ்மி(இலங்கை), சிவானந்தன்(ஜெர்மனி), சரோஜினிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அருந்தவச்செல்வம்(Deputy Election Commissioner- இலங்கை), பேபி சரோஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவாகரன்(பிரித்தானியா), Dr. நிஷாந்தினி(இலங்கை), ரமேஷ்(Engineer- இலங்கை), பவதாரிணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செந்தூரன்(ஜெர்மனி) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

பவ்யா, திவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.