மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை புவனேஸ்வரன்
வயது 575 பிப்ரவரி, 1961 – 18 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை புவனேஸ்வரன் அவர்கள் 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தங்கராசா தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
கௌதாரன், கௌசியா, கௌசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசீலாராணி, கற்பகஈஸ்வரன், திருயோகேஸ்வரன், சந்திரசேகரன், தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகேஸ்வரன், கணேஸ்வரி, லீலாவதி, ரமணி, வைகுந்தநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரபாகரன், சசிகரன், சகிகலா ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

