31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கர் பெருமாள்தேவர்
வயது 6611 மே, 1956 – 13 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- கண்டி
- வாழ்ந்த இடம்
- கண்டி, யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககண்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் புன்னாலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட சங்கர் பெருமாள்தேவர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
ஓர் திங்கள் ஆனதுவோ...
கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..!என்றழைக்க
என் உதடுகள் இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்சென்றாலும் மறையாது
31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள்
ஓடிமறைந்தாலும்உங்கள் அன்பும்
பாசமும் அரவணைப்பும் என்றும்
எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் பிரிவால்வாடும்
குடும்பத்தினர்..!!!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

