நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் கிருபாறூபன்
முல்லை/ வித்தியானந்தா கல்லூரி உயர்தர மாணவன்(உயிரியல்
வயது 1812 பிப்ரவரி, 1968 – 28 ஜனவரி, 1987
- பிறந்த இடம்
- வட்டுவாகல்
- வாழ்ந்த இடம்
- வட்டுவாகல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் கிருபாறூபன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவஞ்சலி.
முத்தாய் உதித்த புதல்வனே
மூத்த மகன் றூபனே.!
பட்டாம் பூச்சியாய் பறந்தவன் நீ
எத்தனை ஆசைகள் எத்தனை கனவுகள்
கண்டவன் நீ...
பாரினிலே பட்டம் பெறுவாய்
என பார்த்திருந்தோம்
பாதியில் பிரிந்ததேனோ மகனே
அன்புள்ளம் கொண்ட
எம் இனிய றூபனே
இதயம் வெடிக்குதையா
உன் நினைவால்!
இருண்டயுகத்தில் நாமையா
வற்றாது எங்கள் கண்ணீர்
எமை இங்கு கலங்கவிட்டு
ஏன்தான் சென்றாயோ
ஏழேழு ஜென்மத்திற்கும்
நீதான் எமக்கு வேண்டுமையா...
தங்கள் பிரிவால் துயறுரும் குடும்பத்தினர்
— சண்முகம் குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

