மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் நல்லையா
வயது 731 ஏப்ரல், 1944 – 4 மே, 2017
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி இமையாணன்னைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் நல்லையா அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதி சுவகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரகுசேகரன்(மனோ), ரகுநாதன்(ரகு), ரகுமதி(மதி), காலஞ்சென்ற ரகுமோகன்(மோகன்), ரகுதாசன்(தாசன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராசு அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிறிநவக்கிளி(கண்ணன்), இன்பராணி, வானதி, ஜெனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நல்லம்மா, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரகுவாணி, ரகுசாகித்யன், கார்த்தியா, கார்த்தின், லோகிதன், கலாகரன், அப்சரா, நங்கிதா, ஜெனுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

