மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் பராசக்தி
வயது 6927 ஆகஸ்ட், 1947 – 1 ஜூன், 2017
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- அனலைதீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பராசக்தி அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் மருமகளும்,
சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஸ்ணபாலன், சந்திரபாலன், சித்திரா, சுமத்திரா, ஜெயச்சித்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, பத்மநாதன், சந்திரசேகரம் மீனாம்பாள் மற்றும் இரத்தினமாலா, பரமேஸ்வரி மகாலிங்கம், பார்வதி, மோகனதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மலர்விழி(மீனா), சேனாதிராஜா(குமரன்), சசிகரன்(சசி), சிவசங்கரன்(வரதன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, விசாலாட்சி, சீவரத்தினம், யோகம்மா, லட்சுமி நடராசா, தில்லையம்பலம், தனலட்சுமி, பரிமளாதேவி மற்றும் சறோசினி, சந்திரசேகரம், சுவாமிநாதன், கிருஸ்ணவேணி, சுப்பிரமணியம், சத்தியபாமா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கார்த்திகா, மேனகா, அபிஜித், அபிசனா, வைசன்யா, அகனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மகிஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனலைதீவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

