ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகம் பிரேம்ராஜ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகம் பிரேம்ராஜ்

வயது 578 மே, 1962 – 3 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
கொழும்பு வத்தளை, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பிரேம்ராஜ் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், அழகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,

மோயிஸ், ஜோன்போல், ஜூலியா, ஈசாக் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பேரின்பராஜ், பேரின்பராணி, பிரேமலதா(இலண்டன்), மோகன்ராஜ்(இலங்கை), சிராணி, சந்தனராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மஞ்சுளா(ஜேர்மனி), தவச்செல்வன்(ஜேர்மனி), துஷ்யந்தி(கனடா), அருட்செல்வன், மேரி, எல்மோ, ரெக்ஸ், ரவீந்திரன், நேசன், கெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரகாஸ், டினேஸ், வித்யா, லோஜி, ஜூலியான் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கிறிஸாணி, கிறிஸ்டியோன், கொன்ஸ்டோன், கொன்ஸ்டோன்ஸ், சாம்காயஸ், சகானா, தர்ஷ்னா, துபியாஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிதூஷன், திவ்யா, ஜெய்சங்கர், கெளசல்யா, அருண், அபினா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.