மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் சர்வானந்தராஜா
வயது 7220 ஆகஸ்ட், 1943 – 23 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதி, லண்டன் Kingsbury ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சர்வானந்தராஜா அவர்கள் 23-04-2016 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுணா(லண்டன்), ரமணா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சைலேந்திரா, சத்தியானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜீன், சமீரா, சயந், றொஷ்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

