மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் சதீஸ்குமார்
வயது 4821 ஜனவரி, 1968 – 21 மே, 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- Rheda-Wiedenbrueck
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் ஸ்ரேசன் றோட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Rheda-Wiedenbrück ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சதீஸ்குமார் அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், சின்னமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுலோசனா(இலங்கை), சுஜாதா(ஜெர்மனி), சுவேந்திரன்(இலங்கை), சுமணன்(கனடா), சுகிர்தா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடேஸ்(ஜெர்மனி), ராஜலோகினி(இலங்கை), சுகிர்தா(கனடா), தணிதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

